ADDED : ஜன 12, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் எஸ்.பி., தனிப்பிரிவு எஸ்.ஐ., பார்த்திபன் விருதுநகர் பஜார் எஸ்.ஐ., ஆகவும், இருக்கன்குடி எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன் எஸ்.பி., தனிப்பிரிவு எஸ்.ஐ., ஆகவும் பணியிட மாறுதல் செய்து எஸ்.பி., ஸ்ரீனிவாசப்பெருமாள் உத்தரவிட்டார்.