sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரூ. 5 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் கோடவுனில் பதுக்கிய இருவர் கைது

/

ரூ. 5 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் கோடவுனில் பதுக்கிய இருவர் கைது

ரூ. 5 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் கோடவுனில் பதுக்கிய இருவர் கைது

ரூ. 5 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் கோடவுனில் பதுக்கிய இருவர் கைது


ADDED : ஜன 24, 2025 01:56 AM

Google News

ADDED : ஜன 24, 2025 01:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் டிரான்ஸ்போர்ட் நிறுவன கோடவுனில் அனுமதியின்றி இருப்பு வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிவகாசி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர்கள் திருப்பதி 35, விக்னேஷ். இவர்கள் விஜயலட்சுமி காலனியில் கற்குவேல் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்நிறுவன கோடவுனில் வி.ஏ.ஓ.,ரவிராஜ், வருவாய்துறையினர் , கிழக்கு போலீசார் சோதனையிட்டனர்.

அங்கு 250 பெட்டிகளில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் அனுமதியின்றி இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. திருப்பதி, விக்னேஷை போலீசார் கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us