ADDED : டிச 25, 2025 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நுாற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் நடந்த நிகழ்வில், நிர்வாகிகள் 100 தீபங்கள் ஏற்றி புகழ் வணக்கம் செலுத்தினர்.

