தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வருஷாபிஷேகம்

வருஷாபிஷேகம்

வருஷாபிஷேகம்


ADDED : பிப் 22, 2024 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2024 05:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார் : சாத்துார் வெங்கடாஜலபதி கோயிலில் வருஷாபிஷேகவிழா, திருக்கல்யாணவிழா நடந்தது.

இதையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு கோ பூஜை நடந்தது. பின்னர் மகா கணபதி ஹோமம், சுதர்சனஹோமம், மகா சாந்தி ஹோமம் மற்றும் விஷே அலங்காரம் தீபாராதனை நடந்தது

காலை 9:00 மணிக்கு வருஷாபிஷேகம் நடந்தது. மாலை 5:30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் 7:15 மணிக்கு நான்கு ரதவீதி வழியாக சுவாமி வலம் வந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us