ADDED : அக் 23, 2026 08:49 PM
அ நிறம் | அளவு
சேத்துார், : சேத்துாரை சேர்ந்த கட்டட தொழிலாளி சிவ பிரசாத் 19, இவர் தனது இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் வீடியோ பதிவிட்டிருந்தார்.
சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீசார் இது குறிறத்து சேத்துார் ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் . இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
