sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பா.ஜ.,ல் விருப்ப மனு செய்ய அழைப்பு

/

பா.ஜ.,ல் விருப்ப மனு செய்ய அழைப்பு

பா.ஜ.,ல் விருப்ப மனு செய்ய அழைப்பு

பா.ஜ.,ல் விருப்ப மனு செய்ய அழைப்பு


ADDED : செப் 08, 2011 10:39 PM

Google News

ADDED : செப் 08, 2011 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : ''பா.ஜ., சார்பில் உள்ளாட்சி தேர்தலில், போட்டியிட, செப்.

13 வரை, விருதுநகர் தலைமை அலுவலக த்தில் மனு செய்யலாம்,'' என, மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: நகராட்சி தலைவருக்கு ரூ.2500 , வார்டு உறுப்பினருக்கு ரூ.250 , பேரூராட்சி தலைவருக்கு ரூ.500, உறுப்பினருக்கு ரூ.100, மாவட்ட கவுன்சிலருக்கு ரூ.1000, ஒன்றிய கவுன்சிலருக்கு ரூ.250 , ஊராட்சித்தலைவருக்கு ரூ.250 , வார்டு உறுப்பினருக்கு ரூ.100 செலுத்த வேண்டும். இது தொடர்பாக, மாவட்ட தலைவர் ஈஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஞானபண்டிதன்,கோ.பார்த்தசாரதி, பொது செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், அமைப்பு செயலர் எஸ்.ராதாகிருஷ்ணன், மகளிரணி பொறுப்பாளர் அ.ராஜேஸ்வரியை தொடர்பு கொள்ளலாம், என்றார்.








      Dinamalar
      Follow us