/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகர் மகளிர் குழுவுக்கு சுழல் நிதி வழங்க உத்தரவு
/
நகர் மகளிர் குழுவுக்கு சுழல் நிதி வழங்க உத்தரவு
ADDED : செப் 07, 2011 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : புதிதாக துவக்கப்படும் மகளிர் சுய உதவிக்குழு செயல்பாடுகள், ஆறுமாதம் கண்காணிக்கப்பட்டு, சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் .இந்த ஆண்டில் கிராம மகளிர் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கப்பட்டு, நகரில் தகுதியான குழுக்களை தேர்வு செய்து சுழல்நிதி வழங்க ,அந்தந்த மகளிர் திட்ட அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மகளிர் குழு தேர்வு பணி நடந்து வருகிறது.