sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விருதுநகர் அருகே மோதல்: 5 பேர் கைது

/

விருதுநகர் அருகே மோதல்: 5 பேர் கைது

விருதுநகர் அருகே மோதல்: 5 பேர் கைது

விருதுநகர் அருகே மோதல்: 5 பேர் கைது


ADDED : ஆக 06, 2011 09:41 PM

Google News

ADDED : ஆக 06, 2011 09:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:விருதுநகர் அருகே முதலிபட்டியில் நடந்த மோதலில் ஆறு பேர் காயமுற்ற நிலையில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

முதலிபட்டியில் இரு கோஷ்டியினரிடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்தது. நேற்று காலை 7மணிக்கு அதே ஊரை சேர்ந்த ராஜன் மனைவி சாராலை, அதே ஊரை சேர்ந்த பிச்சைமணி, ஜெயசக்தி உட்பட 13 பேர் தாக்கினர். இதை தொடர்ந்து இருதரப்பினரும் கோஷ்டியாக மோதி கொண்டனர். சுந்தரம்மாள், அந்தோனியம்மாள் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். சிவகாசி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பிச்சைமணி உட்பட 5 பேரை கைது செய்த போலீசார், மற்றொரு தரப்பை சேர்ந்த ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us