/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
38 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
/
38 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
ADDED : செப் 20, 2011 09:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:விருதுநகரில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில், 38
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.பாலாஜி வழங்கினார்.
உழவர் பாதுகாப்பு திட்டத்தில் 10 பேருக்கும், இலவச தேய்ப்பு பெட்டி 10
பேருக்கும், மிகவும் பிற்பட்டோர், சீர் மரபினரை சேர்ந்த மாணவர்கள் 16
பேருக்கு தந்தை பெரியார் நினைவு விருது பாராõட்டு சான்று, காசோலையை
வழங்கினார்.கொடிநாள் வசூலில் சாதனை படைத்த குடிநீர் வடிகால் வாரிய
செயற்பொறியாளர் ராமகிருஷ்ணனுக்கு கவர்னரின் பாராட்டு சான்று, வெள்ளி
பதக்கம் வழங்கினார். ராமன் டி.ஆர்.ஓ., ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர்
ரத்தினசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.