/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அம்ரித் பாரத் ரயிலுக்கு வரவேற்பு
/
அம்ரித் பாரத் ரயிலுக்கு வரவேற்பு
ADDED : ஜன 24, 2026 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் வந்த அம்ரித் பாரத் ரயிலுக்கு பா.ஜ., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் அம்ரித் பாரத் ரயில் திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த ரயில் நேற்று மதியம் 2:45 மணிக்கு விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் வந்தது. பா.ஜ., சார்பில் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் காளீஸ்வரி, மாவட்டத் துணைத் தலைவர் ராமதாஸ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சியினர் திரளானோர் பங்கேற்றனர்.

