ADDED : ஜன 18, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: ஏழாயிரம்பண்ணை கீழச் செல்லையாபுரத்தை சேர்ந்தவர் கணேஷ் குமார், 29.
ஏழாயிரம்பண்னை ரோட்டில் உள்ள கல்குவாரிக்கு குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலியானார். தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.