UPDATED : செப் 29, 2011 10:26 AM
ADDED : செப் 29, 2011 10:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டியில் பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலம் விட முயன்றதாக குமார், காசிமாயன் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.