sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருச்சியில் ரூ. 8 லட்சம் பறிமுதல்

/

திருச்சியில் ரூ. 8 லட்சம் பறிமுதல்

திருச்சியில் ரூ. 8 லட்சம் பறிமுதல்

திருச்சியில் ரூ. 8 லட்சம் பறிமுதல்


ADDED : செப் 29, 2011 10:50 AM

Google News

ADDED : செப் 29, 2011 10:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சியில் தேர்தல் அதிகாரிகளால் கணக்கில் வராத பணம் ரூ.

8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி கருமண்டபம் செக் போஸ்டில், பழனியில் இருந்த வந்த பழனியைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரது காரை சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ. 4 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதே போல், கொள்ளிடம், ஏர்போர்ட் மற்றும் கரூர் பைப்பாஸ் செக் போஸ்டுகளில் கணக்கில் வராத ரூ. 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.








      Dinamalar
      Follow us