sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

/

தமிழகத்தில் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

2


UPDATED : ஜூலை 09, 2024 07:50 PM

ADDED : ஜூலை 09, 2024 07:46 PM

Google News

UPDATED : ஜூலை 09, 2024 07:50 PM ADDED : ஜூலை 09, 2024 07:46 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது

தமிழகம் முழுவதும் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்து உள்ளார்.

அபின் தினேஷ்: தாம்பரம் காவல் ஆணையராக நியமனம்

அமல்ராஜ் :அமலாக்க பிரிவு ஏடிஜிபி யாக நியமனம்

மகேஷ்குமார் அகர்வால்: ஆயுதப்படைஏடிஜிபியாக நியமனம்

ஜெயராம்: குற்ற ஆவணபிரிவு ஏடிஜிபியாக நியமனம்

வெங்கட்ராமன்: சென்னை நிர்வாக பிரிவு ஏடிஜிபியாக நியமனம்

வினித் தேவ் வாங்கடே:சென்னை காவல் துறை தலைமயக ஏடிஜிபியாக நியமனம்

அன்பு: சென்னை சிஐடி (குற்றக்கிளை) ஏடிஜிபியாக நியமனம்

அஸ்ரா கார்க்:வடக்கு மண்டல ஐ.ஜி ஆக நியமனம்

சஞ்சய்குமார்: சென்னை கடலோர பாதுகாப்பு குழு ஏடிஜிபியாக நியமனம்

சந்தீப் மிட்டல்: சைபர் கிரைம் விங் ஏடிஜிபியாக நியமனம்

ராஜிவ் குமார் : பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவுக்கு டிஜிபியாக நியமனம்

தமிழ் சந்திரன்:தொழில் நுட்ப சேவை ஏடிஜிபியாக நியமனம்

பிரேம் ஆனந்த் சின்ஹா: மதுரைதெற்கு மண்டல ஐ.ஜி., ஆக நியமனம்

கண்ணன் : சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையராக நியமனம்

நரேந்திரன் நாயர்: வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக நியமனம்

பவன்குமார் அபினபு: சேலம் மாவட்ட கமிஷனராக நியமனம்

விஜயகுமாரி: சென்னை ஆயுதப்படை ஐ.ஜி., யாக நியமனம்

லட்சுமி : திருப்பூர் மாவட்ட கமிஷனராக நியமனம்






      Dinamalar
      Follow us