ADDED : ஆக 13, 2026 05:49 AM

சென்னை: ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஏழு பேர் உட்பட, 10 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன் விபரம்:
* ஐ.பி.எஸ்., அதிகாரிகள்
பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம்
பாலநாகதேவி டி.ஜி.பி., சைபர் குற்றப்பிரிவு, சென்னை டி.ஜி.பி., சி.பி.சி.ஐ.டி., சென்னை.
அபின் தினேஷ் மோடக் கூடுதல் டி.ஜி.பி., சி.பி.சி.ஐ.டி., சென்னை கூடுதல் டி.ஜி.பி., சைபர் குற்றப்பிரிவு, சென்னை.
வித்யா ஜெயந்த் குல்கர்னி காத்திருப்பு பட்டியல் கூடுதல் டி.ஜி.பி., பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு, சென்னை.
அரவிந்த் எஸ்.பி., கியூ பிரிவு, சென்னை எஸ்.பி., - எஸ்.பி.சி.ஐ.டி., சென்னை.
அர்பிதா ராஜ்புத் எஸ்.பி., சி.பி.சி.ஐ.டி., வடக்கு மண்டலம், சென்னை துணை கமிஷனர், அண்ணா நகர், சென்னை.
ஈஸ்வரன் துணை கமிஷனர், அண்ணா நகர், சென்னை எஸ்.பி., கமாண்டோ படை, சென்னை.
செந்தில்குமார் துணை கமிஷனர், மத்திய குற்றப்பிரிவு, ஆவடி கமிஷனரகம் எஸ்.பி., கடலோர பாதுகாப்பு குழுமம், நாகை.
* ஐ.பி.எஸ்., அல்லாதோர்
ராமமூர்த்தி துணை கமிஷனர், நுண்ணறிவுப் பிரிவு, சென்னை எஸ்.பி., கியூ பிரிவு, சென்னை.
சரவணகுமார் எஸ்.பி., லஞ்ச ஒழிப்பு துறை, சென்னை எஸ்.பி., பயங்கரவாத தடுப்பு பிரிவு, சென்னை.
ரமேஷ்பாபு எஸ்.பி., பயங்கரவாத தடுப்பு பிரிவு, சென்னை துணை கமிஷனர், தலைமையிடம், திருநெல்வேலி.
***
