அ.தி.மு.க., ஒரு டைட்டானிக் கப்பல்!கோவையில் நடிகர் செந்தில் பேச்சு.
அ.தி.மு.க., ஒரு டைட்டானிக் கப்பல்!கோவையில் நடிகர் செந்தில் பேச்சு.
ADDED : ஏப் 04, 2024 08:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:எம்.ஜி.ஆர்., - ஜெ., உருவாக்கிய டைட்டானிக் கப்பலை இ.பி.எஸ்., ஓட்டத் தெரியாமல் ஓட்டி பாறையில் முட்டி சுக்குநூறாக ஆக்கிவிட்டார்.கோவை பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து நடிகர் செந்தில் கோவை அவினாசி ரோடு சிட்ரா அருகே ஓட்டு சேகரித்தார்.
அப்போது செந்தில் இவ்வாறு பேசினார்.

