ADDED : ஆக 07, 2024 10:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:நாளை நடக்க இருந்த அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக, வரும் 16ம் தேதி காலை, 9:30 மணிக்கு, சென்னையில் அவசர செயற்குழுக் கூட்டம் நடக்கும் என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.