ADDED : செப் 16, 2024 08:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவித்ரோத்ஸவம்
திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி அம்மாவாரி கோயிலில் ஆண்டு பவித்ரோத்ஸவம் திங்கள்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.
யாகசாலையில் உற்சவ மூர்த்திகளுக்கு துவாரதோரண த்வஜகும்ப ஆவாஹனம், சக்ராதி மண்டல பூஜை, சதுஸ்நான அர்ச்சனை, அக்னி பிரதிஷ்டை, பவித்ரா பிரதிஷ்டை உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.

