sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விநாயகர்சதுர்த்தி சுற்றறிக்கை ரத்து : அரசு அறிவிப்பு

/

விநாயகர்சதுர்த்தி சுற்றறிக்கை ரத்து : அரசு அறிவிப்பு

விநாயகர்சதுர்த்தி சுற்றறிக்கை ரத்து : அரசு அறிவிப்பு

விநாயகர்சதுர்த்தி சுற்றறிக்கை ரத்து : அரசு அறிவிப்பு

2


ADDED : செப் 04, 2024 09:25 PM

Google News

ADDED : செப் 04, 2024 09:25 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து வாபஸ்பெறப்பட்டது.

திருச்சி பெரம்பலூர் புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர்களின் சுற்றறிக்கையால் சர்ச்சை எழுந்தது .

இதனையடுத்து சுற்றுச்சூழல் முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறி்க்கையில்தெரிவித்து இருப்பதாவது:

விநாயகர்சதுர்த்தி தொடர்பாக பள்ளிகளில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. பள்ளிகளுக்கு வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள் அரசின் ஆணைகளுக்கு முற்றிலும் முரணானது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட சுற்றிக்கை சிலைசெய்வோர்கள் அமைப்பாளர்கள், பொதுமக்களுக்கானது .

தவறான புரிதலின் பேரில் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல் /உறுதிமொழி குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.தவறான சுற்றறி்கை அனுப்பிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us