அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சீமான் மீது வழக்கு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சீமான் மீது வழக்கு
ADDED : ஆக 04, 2024 09:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக நா.த.க.வின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
அனுமதி பெறாமல் ஆர்பாட்டம் நடத்தியதாக சீமான் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 300 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.