34வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
34வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
ADDED : ஏப் 22, 2024 05:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், வங்கி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை பெறுவதற்காக, இன்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, வங்கி ஆவணங்கள் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்ட நிலையில், 34வது முறையாக நீதிமன்ற காவலை ஏப்.,25ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

