ADDED : மே 03, 2024 09:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாட்டில் தொடர்ந்து வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் இன்றும் 110.1 பாரன்ஹீட் வெயில் வாட்டி ஈரோடு முதலிடத்தில் இருந்தது.
இன்றைய டாப் 10 வெயில் நகரங்கள் (டிகிரி பாரன்ஹீட்டில்)
ஈரோடு 110.1
கரூர் பரமத்தி 108.5
வேலுார் 108.5
திருத்தணி 108.5
திருப்பத்துார் 107.6
மதுரை 106.1
திருச்சி 105.2
சேலம் 104.9
பாளையங்கோட்டை 104.3
தர்மபுரி 104.2