ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
ADDED : ஜூலை 12, 2024 10:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மலைப்பகுதிகளில் பெய்து வரும் மிக கனமழை காரணமாக குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு.
சுற்றுலா பயணிகள் குளிக்கவோ, அருவி பகுதிகளுக்குச் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

