அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு
அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு
ADDED : ஆக 06, 2024 08:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அமைச்சர்கள் கே.கே..எஸ்.எஸ் ., ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
அமைச்சர்கள் கே.கே..எஸ்.எஸ் ஆர் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின் போது அமைச்சர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத்துறையின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதமும் முடிவடைந்தநிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடமால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நாளை (ஆக., 7) காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் வாசிக்க உள்ளார்