sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: அண்ணாமலை

/

சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: அண்ணாமலை

சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: அண்ணாமலை

சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: அண்ணாமலை

3


ADDED : ஜூலை 05, 2024 10:48 PM

Google News

ADDED : ஜூலை 05, 2024 10:48 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது.;

நமது சமூகத்தில் வன்முறைக்கும், மிருகத்தனத்துக்கும் இடமில்லை. ஆனால், தி.மு.க.வின் 3 ஆண்டு ஆட்சியில் சமூக வன்முறைகள் வழக்கமாகிவிட்டன;

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்ட நிலையில் ஸ்டாலின் முதல்வராக தொடர தார்மீக பொறுப்பு இருக்கிறதா என அவர் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும்- என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us