நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு யோகா, இயற்கை மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை படிப்பில், 45 இடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.
இதற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பை, https://www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, 'செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை, அரும்பாக்கம், சென்னை -- 600 106' என்ற முகவரியில், இன்று மாலை. 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.