ADDED : ஆக 22, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் உள்ள, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, உலகளாவிய சந்தை வாய்ப்புகள் கிடைக்க, தமிழக அரசு, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், 2025 பிப்., 21, 22ல், உலக ஸ்டார்ட் அப் மாநாட்டை நடத்த உள்ளது.
இதற்கான செலவுகளுக்காக, தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனத்திற்கு, 15.37 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.