ADDED : மார் 25, 2024 10:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (26ம் தேதி) மாலை 7.30 மணிக்கு தொடங்க உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, நாளை இரவு 11:00 மணி முதல் அதிகாலை 01:00 மணி வரை (27-03-2024 - 1.00 AM)மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்: சென்னை மெட்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

