ADDED : ஜூலை 24, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்தாண்டு கள்ளச்சாராயம் குடித்து, 20 பேர் இறந்த வழக்கை விசாரித்த ஏ.டி.ஜி.பி., 'மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தடையின்றி கிடைக்கும் மெத்தனாலை தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்' என இரண்டு கடிதங்களை டி.ஜி.பி.,க்கு எழுதியிருந்தார். அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததாலேயே கள்ளக்குறிச்சியில் மெத்தனால் குடித்து, 67 பேர் இறந்துள்ளனர்.
சண்முகம்,
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்

