ADDED : ஜூன் 13, 2024 09:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலியில் மாவட்ட காங் தலைவர் ஜெயக்குமார் இறப்பு குறித்து விசாரிக்கும் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி வெங்கட்ராமன், ஐ.ஜி.,அன்பு உள்ளிட்ட அதிகாரிகள் கரை சுத்துபுதூரில் இரண்டரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

