ADDED : ஆக 16, 2024 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, நாட்டின் மாபெரும் எலக்ட்ரானிக்ஸ் விற்பனையகமாக விளங்கும் ரிலையன்ஸ் டிஜிட்டல், 800க்கும் அதிகமான நகரங்களில் செயல்படுகிறது. மொத்தம் 620 பெரிய கடைகள், 1,800 மைஜியோ கடைகள் உள்ளன.
இந்நிலையில், 'டிஜிட்டல் இந்தியா சேல்'யை, ரிலையன்ஸ் டிஜிட்டல் துவங்கியுள்ளது. வரும் 18ம் தேதி வரை நடக்கிறது.
வாடிக்கையாளர்கள், அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் 'மைஜியோ' கடைகளில் சிறப்பு சலுகைகளை பெறலாம்.
அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கும் 25 சதவீதம் வரை தள்ளுபடி தரப்படுகிறது.
குறிப்பாக டிவி, லேப்டாப், வாஷிங் மிஷின் உள்ளிட்ட பொருட்களுக்கும், சிறப்பு தள்ளுபடி இருக்கிறது. இ.எம்.ஐ., வாய்ப்புகளும் உள்ளது.
மேலும் தகவலுக்கு www.reliancedigital.in தளத்தில் பார்க்கலாம்.

