ராயல் மாடுலர் கிச்சன் இப்போது புதுவையில் தொழிற்சாலையுடன் துவக்கம்
ராயல் மாடுலர் கிச்சன் இப்போது புதுவையில் தொழிற்சாலையுடன் துவக்கம்
ADDED : ஜூலை 13, 2024 12:22 AM
விழுப்புரம்: தமிழகத்தில் புகழ் பெற்ற ராயல் மாடுலர் கிச்சன் இப்போது, புதுவையில் தொழிற்சாலையுடன் தொடங்கப்பட்டுள்ளது. துவக்க விழா சலுகையாக, புக்கிங் செய்பவர்களுக்கு கிச்சன் உபகரணங்கள், கிச்சன் சிம்னி இலவசமாக வழங்கப்படுகின்றது.
இது குறித்து, விழுப்புரம் ராயல் மாடுலர் கிச்சன் உரிமையாளர் நந்தா கூறியதாவது:
விழுப்புரம் ராயல் மாடுலர் கிச்சன் நிறுவனம், புதுச்சேரியில் தொழிற்சாலையுடன் தொடங்கப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனம் சார்பில், வீட்டு சமையல் அறையை நவீனமாகவும், வாஸ்து சாஸ்திர முறைப்படி மிகச் சிறந்த முறையில் அலங்கரித்து தருகிறோம்.
வாடிக்கையாளர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில், குறைந்த விலையில் தர மிகுந்த ஐ.எஸ்.டி., குவாலிட்டியான டி.டபிள்யூ.ஆர் ரக பிளைவுட்கள் கொண்டு தயார் செய்து கொடுக்கப்படுகிறது. இதற்கு லைப் டைம் வாரண்டி அளிக்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் கனவு இல்லம் நனவாக, ராயல் மாடுலர் கிச்சன் உறுதுணையாக விளங்குகிறது. சிறிய அளவிலான இடம் கூட நவீனப்படுத்தப்படும்போது, அதிக இடவசதி கொண்டதாக மாற்றப்படுகிறது.
பூச்சி, கரையான் பிரச்னைகளில் இருந்து தடுக்கப்படுகிறது. மாடர்ன் கிச்சன் என்றாலே, பணம் அதிகம் இருந்தால் மட்டுமே செய்ய முடியும் என்ற எண்ணத்தை மாற்றும் வகையில், எளிமையானவர்களுக்கும், குறைந்த செலவில் அமைத்து தரப்படுகிறது.
எங்களிடம் கிச்சனுக்கு தேவையான அனைத்து அலங்காரப் பொருட்களும் விற்பனைக்கு உள்ளது. மாடுலர் கிச்சன் அமைக்க ரூ. 1,50,000க்கு புக்கிங் செய்பவர்களுக்கு 3 கிச்சன் உபகரணங்கள் இலவசம்.
ரூ. 2,00,000 க்கும் மேல் புக்கிங் செய்பவர்களுக்கு, கிச்சன் சிம்னி இலவசமாக வழங்கப்படுகின்றது. மேலும், விவரங்களுக்கு 89037 12439, 74185 48211 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

