sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சார் - பதிவாளர் பாக்கெட்டில் ரூ.1 லட்சம் பறிமுதல்

/

சார் - பதிவாளர் பாக்கெட்டில் ரூ.1 லட்சம் பறிமுதல்

சார் - பதிவாளர் பாக்கெட்டில் ரூ.1 லட்சம் பறிமுதல்

சார் - பதிவாளர் பாக்கெட்டில் ரூ.1 லட்சம் பறிமுதல்


ADDED : ஜூன் 01, 2024 02:08 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக கிடைத்த புகாரை தொடர்ந்து, பிரதமர் வருகை பரபரப்புக்கு இடையிலும் லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி., ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டுக்கு புறப்பட தயாராக இருந்த சார் - பதிவாளர் அப்ரோஸ் என்பவரை நிறுத்தி சோதனை செய்தபோது, அவரது பேன்ட் பாக்கெட்டில், 1 லட்சம் ரூபாய் இருந்தது.

இந்த பணத்துக்கு அவரிடம் எந்த கணக்கும் இல்லை. அலுவலக உதவியாளர் மோகன் பாபுவிடமிருந்து 1,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது, இது தொடர்பாக அப்ரோஸ், மோகன்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us