sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: உயிர் சேதம் தவிர்ப்பு

/

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: உயிர் சேதம் தவிர்ப்பு

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: உயிர் சேதம் தவிர்ப்பு

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: உயிர் சேதம் தவிர்ப்பு

1


ADDED : மே 11, 2024 08:01 AM

Google News

ADDED : மே 11, 2024 08:01 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதூர் பகுதியில் பட்டாசு ஆலையில் இன்று (மே 11) வெடிவிபத்து ஏற்பட்டது. 2 அறைகள் தரைமட்டமாகின. காலை நேரத்தில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

கடந்த மே 9ம் தேதி செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். 9 பெண்கள் உட்பட 14 பேர் காயமடைந்தனர். 7 அறைகள் தரைமட்டமாகின. ஒரே வாரத்திற்குள் இரண்டு வெடிவிபத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us