பிரதமர் மீது அவதுாறு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு!
பிரதமர் மீது அவதுாறு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு!
UPDATED : மார் 24, 2024 08:36 PM
ADDED : மார் 24, 2024 08:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சித்ராங்கதன் அளித்த புகாரில் மெய்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.