ADDED : ஆக 15, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை சென்ட்ரலில் இருந்து, பாட்னாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
சென்ட்ரலில் இருந்து வரும் 16ம் தேதி காலை, 10:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மூன்றாம் நாள் அதிகாலை 5:45 மணிக்கு பாட்னா சென்றடையும்
மதுரையில் இருந்து வரும் 18ம் தேதி இரவு 7:05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், சென்னை பெரம்பூர் வழியாக சென்று, நான்காவது நாள் அதிகாலை, 2:45 மணிக்கு பீஹார் மாநிலம், முசாபர்பூருக்கு செல்லும். மேற்கண்ட சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி விட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.