தமிழகத்தில் லோக்சபா தொகுதி எண்ணிக்கை குறையக்கூடாது
தமிழகத்தில் லோக்சபா தொகுதி எண்ணிக்கை குறையக்கூடாது
ADDED : மார் 06, 2025 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முல்லை பெரியாறு அணை பிரச்னையில், கேரள அரசு ஒத்து வருவதில்லை. மார்கண்டேய நதி விவகாரத்திலும், அவர்கள் ஒத்துவரவில்லை. தென்பெண்ணை - பாலாறு இணைப்புக்காக முயற்சி எடுத்துள்ளேன். பா.ஜ., மும்மொழி கொள்கைக்கு கையழுத்து இயக்கம் நடத்துவது, அவர்களது கொள்கை. எங்கள் கொள்கை, இரு மொழி கொள்கை. தொகுதி மறுவரை செய்தால், தமிழகத்தின் லோக்சபா தொகுதி எண்ணிக்கை குறையக்கூடாது.
துரைமுருகன், தமிழக அமைச்சர்