ADDED : ஜூன் 14, 2024 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருணை மதிப்பெண்ணை ரத்து செய்ய, உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டதன் வழியே, சமீபத்திய நீட் முறைகேட்டில் இருந்து தப்பிக்க, மத்திய அரசு முயற்சி செய்வது, அவர்களின் திறமையின்மைக்கு மற்றொரு ஒப்புதல்.
மத்திய அரசின் திறமையின்மையும், லட்சக்கணக்கான மாணவர்களின் வேதனை குறித்த அவர்களின் அக்கறை இன்மையும் கண்டனத்துக்கு உரியது.
அதேவேளை மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு முறையை தீர்மானிப்பதில், மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பது தான், இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு.
- ஸ்டாலின்
தமிழக முதல்வர்

