ADDED : பிப் 22, 2025 09:28 PM
பொது
அம்ரித் உதயான் 2025 மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ராஷ்ட்ரபதி பவன், நார்த் அவென்யூ, கேட் எண் 36, டில்லி.
சூரஜ் குண்ட் இன்டர்நேஷனல் கைவினை கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: சூரஜ் குண்ட், டில்லி.
ஓவிய படைப்புகள் - கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் 6:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், இந்தியா ஹேபிடேட் சென்டர், டில்லி.
தியான பயிற்சி மற்றும் இயற்கை ஓவிய முகாம், நேரம்: காலை 7:30 முதல் 9:30 மணி வரை, இடம்: லோதி கார்டன், டில்லி.
பங்கு சந்தை சிறப்பு முகாம், அடிப்படை, பயிற்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: லீ மெரிடியன், ரைசினா ரோடு, டில்லி.
கிரன் நாடார் மியூசியம் ஆப் ஆர்ட் சார்பில் இசை நிகழ்ச்சி, நேரம்: மாலை 4:00 மணி முதல், இடம்: சுந்தர் நர்சரி, ஹுமாயூன் டேம்ப், நிஜாமுதீன், டில்லி.
இன்டிம் ஆசியா சார்பில் 7வது ஆடைகள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: யசோபூமி, கன்வென்சன் சென்டர், துவாரகா, டில்லி.
உலகளாவிய மின் சாதன பொருட்களின் கண்காட்சி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:30 மணி, இடம்: இந்தியா எக்ஸ்போ மார்ட், கிரேட்டர் நொய்டா.