உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 04, 2026 01:42 AM
அ நிறம் | அளவு
சென்னை: மாநிலம் முழுதும், போலீசார் நேற்று ஒரு நாள் நடத்திய திடீர் சோதனையில், 1,760 கிலோ கஞ்சா உட்பட ஒன்பது கோடி ரூபாய் மதிப்புள்ள, போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
நேற்று ‘ஒரு நாள் ஒருங்கிணைந்த போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை’ என்ற பெயரில் சோதனையில் ஈடுபட்ட போது இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
