இந்தாண்டு இறுதிக்குள் 3,500 கோவில்களில் குடமுழுக்கு'
இந்தாண்டு இறுதிக்குள் 3,500 கோவில்களில் குடமுழுக்கு'
ADDED : ஜூலை 14, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., ஆட்சியில் இதுவரை, 3,325 கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள், 3,500 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்படும். சிறுவாபுரி கோவிலில் பாதையை அகலப்படுத்தும் பணியில், நிலம் கையகப்படுத்த அரசின் சார்பில், 60 கோடி ரூபாய் மானியமாக முதல்வர் வழங்கியுள்ளார்.
சுவாமிமலை, மருதமலை கோவில்களில் மின் துாக்கி அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் உபயதாரர் நிதி மட்டும், 1,400 கோடி ரூபாய் வந்துள்ளது.
சேகர்பாபு
அறநிலையத்துறை அமைச்சர், தி.மு.க.,