4 மாவட்ட மழை வெள்ள பாதிப்பு :மீண்டும் வருகிறது மத்திய குழு
4 மாவட்ட மழை வெள்ள பாதிப்பு :மீண்டும் வருகிறது மத்திய குழு
ADDED : ஜன 08, 2024 07:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ,தென்காசி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜன., 11 முதல் 14 வரை மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை துறை ஆலோசகர் கீர்த்தி பிரதீப் சிங் தலைமையில் ஏழு பேர் கொண்ட உயர் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்ய வருகின்றனர்.