தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அரசு வழக்கறிஞர்கள் 5 பேர் நியமனம்

 அரசு வழக்கறிஞர்கள் 5 பேர் நியமனம்

 அரசு வழக்கறிஞர்கள் 5 பேர் நியமனம்


ADDED : மே 23, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், குற்ற வழக்குகளில், அரசு தரப்பில் ஆஜராக, ஐந்து வழக்கறிஞர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், அரசுக்கு அனுப்பிய பரிந்துரை கடிதம் அடிப்படையில், வழக்கறிஞர்கள் ஆர்.கணேஷ்குமார், ஏ.அமர்நாத், எஸ்.யோகராஜாசேகர், சி.ஆர்.மலர்வண்ணன், ஆர்.ராஜசேகரன் ஆகியோர், தற்காலிக அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கான உத்தரவை, உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us