sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பயணியர் வருகை இல்லை 6 சிறப்பு ரயில்கள் ரத்து

/

பயணியர் வருகை இல்லை 6 சிறப்பு ரயில்கள் ரத்து

பயணியர் வருகை இல்லை 6 சிறப்பு ரயில்கள் ரத்து

பயணியர் வருகை இல்லை 6 சிறப்பு ரயில்கள் ரத்து


ADDED : அக் 25, 2025 10:01 PM

Google News

ADDED : அக் 25, 2025 10:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: போதிய அளவில் பயணியர் வருகை இல்லாததால், ஆறு சிறப்பு ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.

தெற்கு ரயில்வே அறிக்கை:

l கர்நாடகா மாநிலம் மைசூரு - திருநெல்வேலி இடையே, வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயிலும், திருநெல்வேலி - மைசூரு இடையே செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயிலும், வரும் 27ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றன

l மைசூரு - காரைக்குடி இடையே வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயிலும், காரைக்குடி - மைசூரு இடையே வெள்ளி, ஞாயிறுகளில் இயக்கப்படும் சிறப்பு ரயிலும், வரும், 30ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றன

l மைசூரு - ராமநாதபுரம் இடையே, திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயிலும், ராமநாதபுரம் - மைசூர் இடையே செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயிலும், வரும் 27ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றன.

இந்த சிறப்பு ரயில்களுக்கு போதிய அளவில் பயணியர் வருகை இல்லாததால் ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us