ADDED : பிப் 18, 2024 09:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல்வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப்பயணம், தாய்த்தமிழும் பண்பாடும் உள்ளிட்ட 7 தலைப்புகளில் பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாக உள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.