ADDED : ஜூலை 09, 2024 08:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தை அடுத்து 5 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட73 போலீசார் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்னர் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 60 க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இதனையடுத்து 5 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட73 போலீசார் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீசார் 39 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

