ADDED : ஜூலை 05, 2025 12:37 AM
சென்னை:ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஒன்பது பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் விபரம்:
பெயர் தற்போதைய பணியிடம் புதிய பணியிடம்
கலை அரசி சிறப்பு செயலர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலம்
சம்பத் கமிஷனர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் தலைமை செயல் அலுவலர், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்
மகேஸ்வரி தலைமை செயல் அலுவலர், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் இயக்குனர், நில நிர்வாகம்
ஜான் லுாயிஸ் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேலாண் இயக்குனர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
சரவணவேல்ராஜ் இயக்குனர், புவியியல் மற்றும் சுரங்கம் அரசு சிறப்பு செயலர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
மோகன் இயக்குனர், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குனர், புவியியல் மற்றும் சுரங்கம்
சிவராசு முன்னாள் இயக்குனர், நகராட்சி நிர்வாகம் இயக்குனர், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
ராஜேந்திர ரத்னு உறுப்பினர் செயலர், சென்னை ஆறுகள் மறு சீரமைப்பு அறக்கட்டளை மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம்
கேத்தரின் சரண்யா கூடுதல் கலெக்டர், தர்மபுரி மாவட்டம் செயல் இயக்குனர், சிப்காட்