தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/விசைத்தறி தொழிலாளர்களுக்கு 9.75 சதவீதம் தீபாவளி போனஸ்

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 9.75 சதவீதம் தீபாவளி போனஸ்

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 9.75 சதவீதம் தீபாவளி போனஸ்


ADDED : நவ 07, 2026 08:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2026 08:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிப்பாளையம்: நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில், விசைத்தறி தொழிலில், 40,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில், தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்குவது வழக்கம். அதன்படி, கடந்த, 2024ம் ஆண்டு, 9.75 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டு, ஐந்தாண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அதனடிப்படையில், இந்தாண்டு தீபாவளிக்கு விசைத்தறி தொழிலாளர்களுக்கு, 9.75 சதவீதம் போனஸ், நேற்று வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us