ADDED : ஜூலை 12, 2025 03:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில் நிதியில் கல்லுாரிகளை துவங்கலாம் என ஹிந்து அறநிலையத்துறை சட்டமே சொல்கிறது. அந்த வகையில் தான் நான்கு கல்லுாரிகள் துவங்கப்பட்டன. ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் இது போன்று உள்ளன. சோழர் காலத்தில் கூட மிகப்பெரிய கல்விச் சோலை இருந்தது.
கடந்த ஆட்சிக் காலங்களிலேயே ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், பல பள்ளிகள், கல்லுாரிகள் திறந்து வைக்கப்பட்டன.
- சேகர்பாபு
அமைச்சர், தி.மு.க.,