நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருச்சி, கரூர், தேனி, சிவகங்கை, மதுரை, துாத்துக்குடி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில்,
மதுக்கூடம் இல்லாத மதுக்கடைகளில், வரும் மே முதல் டிசம்பர் வரை, மதுக்கூடம் நடத்த உரிமம் வழங்குவதற்கு, 'டாஸ்மாக்' நிறுவனம், 'டெண்டர்' கோரியுள்ளது.

